teacher

img

உ.பியில் தலித் மாணவியை சாதி ரீதியில் பேசி தாக்கிய ஆசிரியர்

உ.பியில் ஆசிரியர்களுக்கான தண்ணீரை குடித்த தலித் மாணவியை சாதி ரீதியில் பேசி ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

img

ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு புகார் ஆதாரமற்றது.... பள்ளிக்கல்வி அமைச்சர் கூறுகிறார்

2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது. ....

img

அரசு செய்த தவறுகளுக்கு ஆசிரியர்களைப் பழிவாங்குவதா?

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009இல் கொண்டு வந்தது. இச்சட்டம் 23.08.2010-க்குப் பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

img

ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் (25 ஆம் தேதி) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

;