“மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரேவை, பாஜக ஆதரவு ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி இழிவாக பேசுவதை சிவசேனாவும் மகாராஷ்டிர மக்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்று ஷிவ்கேபிள் சேனா செயலாளர் வினய் ராஜூ பாட்டில் எச்சரித்துள்ளார். அர்னாப்பின் ரிப்ளிக் டிவி புறக்கணிக்கப்பட வேண்டும் என் றும் அவர் கூறியுள்ளார்.