tamilnadu

img

மும்பையிலும் வன்முறைக்கு பாஜக திட்டம்

மும்பை:
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், தில்லியைப் போல மகாராஷ்டிரத்திலும் வன்முறை நிகழவேண்டும் என எதிர்க்கட்சி(பாஜக) விரும்பியது; ஆனால் உத்தவ் தாக்கரே அந்த பிரச்சனையை கவனமாக கையாண்டு சிறிய சம்பவம் கூட நடக்காமல் பார்த்து உள்ளார் என்றுசிவசேனாவின் “சாம்னா’ பத்திரிகை தெரிவித்துள் ளது. “மனிதர்களை சமமாக நடத்த வேண்டும். அதைத்தான் ராமர் பின்பற்றினார்” எனவும் ‘சாம்னா’ குறிப்பிட்டுள்ளது.