tamilnadu

img

நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி பெண்கள் மனு...

பெண்கள் சுய உதவிக்குழு கடன் தவணைகளை கெடுபிடியாக வசூல் செய்யும் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாய்க்கிழமை சேரன்மாதேவி சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுடன் இணைந்து மனு கொடுக்கப்பட்டது.