tamilnadu

img

மத்திய பிரதேச முதல்வருடன் விஐடி துணைத் தலைவர் சந்திப்பு

மத்திய பிரதேச முதல்வருடன் விஐடி துணைத் தலைவர் சந்திப்பு

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விஐடி போபால் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தபோது, அவரை விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் சந்தித்து வரவேற்றார். மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானையும் சங்கர் விசுவநாதன் நேரில் சந்தித்துப் பேசினார்.