முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தந்தை பெரியார் உருவப் படத்திற்கு மரியாதை நமது நிருபர் செப்டம்பர் 17, 2022 9/17/2022 8:57:41 PM சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தந்தை பெரியார் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.