சு.வெங்கடேசன் எம்.பி நிவாரண பொருட்கள் வழங்கல் நமது நிருபர் மே 13, 2020 5/13/2020 12:00:00 AM செங்கல்பட்டு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு செங்கை நகர வணிகர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். Tags சு.வெங்கடேசன் எம்.பி நிவாரண பொருட்கள் வழங்கல்