வாண வெடிகளால் மிளிர்ந்த வானங்கள் நமது நிருபர் அக்டோபர் 30, 2024 10/30/2024 10:29:10 PM நாடு முழுவதும் வியாழனன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், புதனன்று இரவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தீபாவளி பண்டிகையை வாண வெடிகள் மூலம் வரவேற்றனர். இந்த வாண வெடிகளால், தற்காலிக நட்சத்திரங்களை போல வான்வெளி மின்னியது.