tamilnadu

img

பாசிச பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

பாசிச பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைராஜ், துணைத் தலைவர் இரா.சம்பத், பொருளாளர் பி.ஜெ.வெங்கடேசன் ஆகியோர் தேர்தல் நிதியாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினர். சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.