தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள ‘மக்கள் அறிவியல் சாசனம்-2026’-ஐ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் எஸ்.சுதாகர் வழங்கினார். கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், அமைப்பின் மாநில இணைச் செயலாளர் கிருபாநந்தினி, செயற்குழு உறுப்பினர் மோசஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
