tamilnadu

ரூ.1.5 லட்சம் நிதி அளித்த பேராசிரியர்கள்

ரூ.1.5 லட்சம் நிதி அளித்த பேராசிரியர்கள்

மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்காக கட்சிக் குடும்பத்தினர் பலரும் உவப்புடன் நிதி வழங்கி வருகின்றனர். பேராசிரியர்களும் மார்க்சிய ஆய்வாளர்களுமான ஹேமா, ஆர்.சந்திரா, வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் மாநாட்டு நிதியாக ரூ.1.5 லட்சத்தை ஞாயிறன்று வழங்கினர்.