tamilnadu

img

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆண்டுச் சந்தா வழங்கல்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆண்டுச் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் மற்றும் ஸ்தாபன தீர்மானம் விளக்க பேரவை, திருவாரூர் மாவட்ட வர்த்தகர் சங்க கட்டிடத்தில் கட்சியின் மாவட்டக் குழு சார்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று ஸ்தாபன தீர்மானத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழுக்கு முதல் கட்டமாக 25 ஆண்டு சந்தா தொகை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், மாவட்டக் குழு சார்பாக வழங்கப்பட்டது.