கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி
கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வியாழனன்று அமைதி பேரணி நடைபெற்றது. நிறைவாக கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.