மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை திங்களன்று நமது நிருபர் ஏப்ரல் 6, 2026 4/6/2026 9:45:39 PM மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை திங்களன்று (ஏப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.