tamilnadu

img

தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் செவ்வணக்கம்

தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் செவ்வணக்கம்

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில்  உழைக்கும் மக்களுக்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள்  மலர் கொத்து வைத்து முஷ்டி உயர்த்தி செவ்வணக்கம் செலுத்தினர்.