மதுரை,ஏப்.04- சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதர்வாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் நடைபெறும் சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி முன்மொழிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வழிமொழிந்தார்.
பிரதிநிதிகள் தலைவர்கள் பாலஸ்தீன உடையான ஃகபியே அணிந்து முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது