tamilnadu

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து... ஒழுங்கா படிச்சிட்டு வாங்க சார்! 

ஒழுங்கா படிச்சிட்டு வாங்க சார்!  பசுவையும் குரங்கையும் கும்பிடுவது தான் சிறந்த நாகரிகமா?  அதை கம்யூனிஸ்ட்கள் அழித்து விட்டோமா? அத்தகைய மூடத்தனத்திலிருந்து முழுமையாக மக்களை விடுவிக்க முடியவில்லையே என்பதுதான் எங்கள் வருத்தமே!  பிரிட்டிஷ் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வாரிசான ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் குறித்து பேச அருகதையற்றவர்.  மாமேதை காரல் மார்க்ஸ் இந்தியா குறித்து எழுதியதை அரைகுறையாக படித்துவிட்டு இருட்டடிப்பு செய்து பேசியிருப்பது வன்மை யான கண்டனத்துக்கு உரியது.