மதுரை:
தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் 35-ஆவது ஆண்டு அமைப்புதினம் திங்களன்று கடைப்பிடிக்கப் பட்டது. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் மு .பெரோஸ்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் மாநிலத் துணைத் தலைவர் க.நீதிராஜா, மாநிலப்பொருளாளர் க.தங்கவேலு, அகில இந்திய அரசுஊழியர் சங்க தமிழ்நாடு அரசு மாநிலபொதுச் செயலாளர் ஆ. .செல்வம், அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி, தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மாவட்டச் செயலாளர் அ. பரமசிவம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் இரா .தமிழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க கொடியை க.தங்கவேலு ஏற்றினார்.