திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டேவை ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றி உள்துறை அமைச்ச கம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
ஒன்றிய இளைஞர் விவ கார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 5 ஆண்டு கள் அல்லது புதிய அறி விப்பு வரும் வரை, ஒன்றிய அரசின் பதவியில் தொடருவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வந்திதா பாண் டேவின் கணவர் வருண் குமார் திருச்சி சரக டிஐஜி யாக உள்ளார்.
வந்திதா பாண்டே ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை. அவேர ஒன்றிய அரசுப் பணிக்கு விண்ணப் பித்து உள்ளார். அந்த விண்ணப்பம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சகம் அவரை ஒன்றிய பணிக்கு மாற்றியுள்ளது.