வருவாய்த்துறை செயலாளரிடம் சிபிஎம் மனு!
சென்னை மக்களுக்கு குடிமனைப்பட்டா கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 16 அன்று ஒரு லட்சம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதனையொட்டி வருவாய்த்துறை செயலாளர் அமுதாவிடம் திங்களன்று (டிச. 29) தலைமை செயலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி மனு அளித்தார். கட்சியின் சென்னை மாவட்டத் தலைவர்கள் உடனிருந்தனர்.
