தி.க. தலைவர் கி.வீரமணிக்கு வாழ்த்து
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் 93ஆவது பிறந்த நாளையொட்டி அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உடனிருந்தனர்.
