தோழர் வே.மீனாட்சிசுந்தரத்திற்கு வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் ஜூலை 5 அன்று 90ஆவது அகவையை எட்டினார். இந்நிலையில் செவ்வாயன்று அவரை சென்னையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.