tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் சாதி ஆணவப் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சோலைராஜா- ஜோதி குடும்பத்தினரை ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் என் அமிர்தம், மாநிலச் செயலாளர் விஜயலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.விஜயலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர்கள் கலைச்செல்வி, எம்.கமலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் காளியம்மாள், ஸ்ரீசரஸ்வதி ஆகியோர் ஞாயிறன்று சந்தித்து ஆறுதல் கூறினர்.