tamilnadu

img

அமெ.வுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி

அமெ.வுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி

முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தலா 4.45 லட்சம் வீதம் 21 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதியளித்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளனர்.