tamilnadu

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மோடி

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மோடி அரசின் நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற  வலியுறுத்தி, இந்திய உழைப்பாளி வர்க்கம் வியாழனன்று பேரெழுச்சிமிக்க பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது.  30 கோடி தொழிலாளர்கள் ஒன்றுதிரண்ட இந்த வேலைநிறுத்தம் தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெற்றது.