கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கே.பாப்பாரபட்டியில் உள்ள நியாய விலைக் கடையின் மேற்கூரை பழுதடைந்துள்ளதால் மழைக் காலங்களில் தண்ணீர் ஒழுகி பொருட்கள் அனைத்தும் நாசமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.