நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதிலிருந்து தனக்கு விடுமுறைஅளிக்க வேண்டும் என்றுதிரிணாமுல் எம்.பி. சுகேந்துசேகர் ராய், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள் ளார். வயதாகி விட்டதாலும் கொரோனா பரவல் காரணமாகவும் என்னால் வெளியே வர முடியாது என்று ராய் கூறியுள்ளார்.