“கபில்சிபல் ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு பேசாமல், களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும். முடியாவிட்டால், வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். தனிக்கட்சி ஆரம்பிக்கும் சுதந்திரமும் அவருக்குஉள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.