கொரோனா தொற்றை தடுத்திட அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பு முறையாக உலகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கேரளத்தில், இதை ஒரு பெரும் இயக்கமாக இடது ஜனநாயக முன்னணி அரசு மாற்றியிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் கைகளை கழுவும் காட்சி.