புதிய நகர பேருந்துகளை அமைச்சர்ர எம்.ஆர்.விஜயபாஸ்கர் இயக்கி வைத்தார் நமது நிருபர் ஜனவரி 13, 2020 1/13/2020 12:00:00 AM கரூர் பேருந்து நிலையத்தில் ஞாயிறன்று போக்குவரத்துத் துறை அமைச்சர்ர எம்.ஆர்.விஜயபாஸ்கர் 13 வழித்தடங்களுக்கு புதிய நகர பேருந்துகளை இயக்கி வைத்து பார்வையிட்டார்.