tamilnadu

img

தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் கோரிக்கைகளை விளக்கி அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பேசினர்.