tamilnadu

img

தண்டவாளத்தில் விரிசல் - ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு!

கரூர்,பிப்.11- கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.
எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்த பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை முன்கூட்டியே கண்டுபிடித்து 100மீ தூரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.