தோழர் கே.வரதராசன் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது நமது நிருபர் மே 19, 2020 5/19/2020 12:00:00 AM தோழர் கே.வரதராசன் படத்திற்கு சிபிஎம் குமரி மாவட்டக் குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், உஷா பாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். Tags தோழர் கே.வரதராசன் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது