நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் பானி புயல் நகர்வு துல்லியமாக கணிக்கப்பட்டு, கரையை கடக்கும் பகுதியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.