tamilnadu

img

சிபிஎம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி வட்டம் சிறுநாகலூரில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், தனிப்பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 180 குடும்பத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்  பட்டன. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்  சங்கர், எம்.கே.பூவராகன், டி.எஸ்.மோகன், வட்டச் செயலாளர் பி.மணி, கிளைச் செயலாளர்கள்  வி.ராமலிங்கம், கே.செல்வராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் என்.கொளஞ்சியப்பன்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.