திருநெல்வேலி அசோக் படுகொலையை கண்டித்து கடலூர் மாவட்டம் கீரைப்பாளையத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினார்.
********
தோழர் அசோக் படுகொலையை கண்டித்து பரங்கிப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் தலைமை வகித்தார்.