பதிமூன்றாவது நாளாக, வெள்ளிக் கிழமையன்றும் பெட் ரோல் -டீசல் விலை உயர்ந்தது. முந்தைய நாள் விலையிலிருந்து பெட்ரோல், லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 82 காசுகளுக்கும், டீசல் 54 காசு கள் உயர்ந்து 74 ரூபாய் 77 காசுகளுக் கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக கடந்த 13 நாட்களில் பெட்ரோல் 6 ரூபாய் 28 காசுகளும், டீசல் 6 ரூபாய் 55 காசு களும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.