tamilnadu

img

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

சென்னை, ஏப்.26- சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த 42  வயது கர்ப்பிணி கொரோனாவால் பாதிக்  கப்பட்டார். ஏப்ரல் 3 ஆம் தேதி சிகிச்சைக் காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இந்நிலையில் அப்பெண்ணின் விருப்  பத்தின்பேரில் பிரசவத்திற்காக தனியார்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு 21ஆம் தேதி, சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இது அந்தப் பெண்ணுக்கு நடைபெற்ற ஆறாவது பிரசவம்கும்.

தாய் மற்றும் குழந்தைக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தமிழகத்தில், கொரோனா வால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த  முதல் சுகப்பிரசவம் இது.