tamilnadu

img

கிருமி நாசினி தெளிப்பு - ஒரு புதிய இயந்திரம்

பொது இடங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவில் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஒரு புதிய இயந்திரத்தை ராணிப்பேட்டை நகராட்சி பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த இயந்திரம் பொதுத்துறை நிறுவனமான பிஎச்இஎல் (பெல்) குறுகிய அவகாசத்தில் தயாரித்து வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.