இந்திய வளங்களை ஒவ்வொன்றாக கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கி வந்த மோடி அரசு கோவிட் பின்னணியில் விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு திறந்து விடும் வகையில் கொண்டுவந்துள்ள அவசர சட்டங்களின் நகல்களை எரித்து திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடினர்