tamilnadu

img

வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை

வேறு மாநிலங்களில் குடும்ப அட்டை இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் 
    குடும்ப அட்டை பெற்றதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் பொருட்களைப் பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு.