தருமபுரி, ஆக.8- தருமபுரி மாவட்டத்தில் பொறியியல் படிப்புக்கான போட்டி தேர்வு நாளை (ஆக.10) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர் விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புக்கான போட்டி தேர்வுகள், நாளை (ஆக.10ந் தேதி முற்பகல் முதல் பிற்பகல்) நடைபெறுகிறது. தருமபுரி மையத்தில் 1598 பேர் தேர்வெழுத உள்ளனர். இதை முன்னிட்டு, தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப் பட்டுள்ளது. தேர்வு எழுதவருபவர்கள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் எலக்ட் ரானிக் கைக்கடிகாரம் போன்ற தகவல் பரி மாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் தேர்வு மையங்களில் முறை கேடுகள் நடைபெறுவதை தடுக்க, கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையம் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று செல் வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தருமபுரி, ஆக.8- தருமபுரி மாவட்டத்தில் பொறியியல் படிப்புக்கான போட்டி தேர்வு நாளை (ஆக.10) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர் விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புக்கான போட்டி தேர்வுகள், நாளை (ஆக.10ந் தேதி முற்பகல் முதல் பிற்பகல்) நடைபெறுகிறது. தருமபுரி மையத்தில் 1598 பேர் தேர்வெழுத உள்ளனர். இதை முன்னிட்டு, தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப் பட்டுள்ளது. தேர்வு எழுதவருபவர்கள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் எலக்ட் ரானிக் கைக்கடிகாரம் போன்ற தகவல் பரி மாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் தேர்வு மையங்களில் முறை கேடுகள் நடைபெறுவதை தடுக்க, கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையம் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று செல் வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.