tamilnadu

img

ஏர் இந்தியா விமான சேவை ரத்து நீட்டிப்பு

சென்னை, ஏப். 4- கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்.30 ஆம் தேதி வரை உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.