இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா நேரம் : மாலை 4:30 மணி, இடம் : பெர்த் சனியன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.