tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

ஷிகர் தவான் அவர்களே... முக்கியமான நேரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. நிச்சயமாக நீங்கள் காயத்திலிருந்து மீண்டு வருவீர்கள். நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். உலகக் கோப்பை தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடி னீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்.

உலகக்கோப்பை தொடரில் விலகிய தவானுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் அளித்த உருக்கமான டுவிட்டர் பதிவு...