ஹார்திக் பாண்டியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவரிடம் நிறைய குறைகளைக் காண முடிகிறது. உடலின் சமநிலை, புட்வொர்க்கிலும் குறைகள் உள்ளன. இதனால் சிலசமயம் அவருக்கு பின்னடைவு ஏற்படுகிறது. அவருக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களில் அவரை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக என்னால் மாற்ற முடியும். பிசிசிஐ விரும்பினால் நான் உதவத் தயார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது...