உலகக்கோப்பை என்பது நீண்ட தொடர்.பயிற்சி ஆட்டத்தில் பெரும்பாலான அணிகள் ஆடும் லெவனை முடிவு செய்ய விரும்பாது.பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள மட்டும் தான் ஒவ்வொருஅணியும் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி படுதோல்வி கண்டிருப்பது சகஜமான விஷயம் தான்.இதுபோன்ற சம்பவம் கிரிக்கெட்டில் அடிக்கடி நடைபெறும். இதற்கெல்லாம் பீதி அடையத் தேவையில்லை. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர்
அளித்த பேட்டியிலிருந்து...