tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

வேகம், சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஆட்டம் அசத்தலாக இருந்தது.அதே ஆட்டத்தை உலகக்கோப்பையிலும் எதிர்பார்க்கலாம். உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, அனுபவ வீரர் தோனி ஆகியோர் நிச்சயம் அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். மேலும் வெற்றியாளர்கள் பலர் இந்திய அணியில் இருப்பதால் தகுந்த வியூகத்துடன் சமாளித்தால் எங்களது வெற்றி குறித்துச் சிந்திக்க முடியும்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி அளித்த பேட்டியிலிருந்து...