ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்-பிலிருந்து சீனாவை சேர்ந்த ‘விவோ’ விலகி விட்ட நிலையில், அந்த இடத் திற்கு அமேசான், பைஜூ, ட்ரீம் 11 ஆகிய நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. ராம்தேவின் ‘பதஞ்சலி’யும் ஊடே புகுந்துள்ளது. இந்நிலையில், யாராக இருந்தாலும் ரூ. 300 கோடி இருந்தால் மட்டும் ஏலத்திற்கு வாருங்கள்பிசிசிஐ அறிவித்துள்ளது.