அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கொண்டப்பநாயக் கன்பட்டியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல் நாளிலேயே சுமார் 60 கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் வந்து ஒன்றாம் வகுப்பில் சேர்ந்திருப்பது. அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கொண்டப்பநாயக் கன்பட்டியின் 70 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். மேலும் இவ்விழாவினை வட்டார கல்வி அலுவலர் வெ.தங்கதுரை, பள்ளியின் தலையாசிரியர் சி.அந்தோனி, ஆசிரியர் பா.காபிரியேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.